Cricket / pak vs india

sigaram
ஆசியக் கிண்ணம் 2018 | Super Four - போட்டி 03 | பாகிஸ்தான் எதிர் இந்தியா
Super 4 சுற்று போட்டி 03 - பாகிஸ்தான் எதிர் இந்தியா 23/09/2018, ஞாயிற்றுக்கிழமை துபாய் பாகிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் - பாகிஸ்தான் - 237/7 (50.0) பாகர் ஸமன் - 31 (44) சஃப்ராஸ் அஹ்மத் - 44 (66) சொஹெய்ப் மலிக் - 78 (90) ஆசிப் அலி - 30 (21) பந்துவீச்சு - இந்தியா யுஸ்வேந்திர சஹல் - 2 விக்கெட் குல்தீப் யாதவ் - 2 விக்கெட் ஜஸ்பிரிட் பும்ரா - 2 விக்கெட் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் - இந்தியா - 238/1 (39.3) ரோஹித் ஷர்மா - 111 (119) ஷிக்கர் தவான் - 114 (100) அம்பதி ராயுடு - 12 (18) பந்துவீச்சு - பாகிஸ்தான் முஹம்மத் நவாஸ் - 7.0 ஓவர் - 35 ஓட்டம் - விக்கெட் இல்லை வெற்றி: இந்தியா 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன்: ஷிக்கர் தவான் #AsiaCup #AsiaCup2018 #UnimoniAsiaCup2018 #ICC #ACC #BCCI #India #Pakistan #IndvPak #ODI #PCB #UAE #Dubai #StarSports #TamilCricket #CricketScores #SigaramSports
0.00
0
0

More posts are coming soon. Write your own!